Ponniyin Selvan audio book is a famous Tamil historical novel written by Amarar Kalki. Ponniyin Selvan published as a serial in Kalki Weekly Magazine from 1950 - 1955. Ponniyin Selvan Due to the popular support for the novel, Kalki magazine continued to publish the same novel at various times. AD This historical novel is based on the Chola Empire around 1000 AD.
#PonniyinSelvanAudioBook
#PonniyinSelvan
#KalkiTimes
Book : பொன்னியின் செல்வன் முதல் பாகம் புது வெள்ளம் | Ponniyin Selvan Part 1
Author of book -: கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன் அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் புது வெள்ளம்
ஆடித்திருநாள் அத்தியாயம் தொடங்கி மாய மோகினி வரை 57 அத்தியாங்களை உள்ளடக்கியது.முதல் பகுதியான புதுவெள்ளம் சரித்திர புகழ் பெற்ற வீர நாராயண (வீராணம்) ஏரியில் துவங்குகிறது . வடதிசை மாதண்ட நாயகராக திகழும் ஆதித்த கரிகாலர் தனது அன்பு தமக்கைக்கும் , தந்தைக்கும் ஓலை கொடுத்து வர வந்தியத்தேவனை அனுப்புகிறார் . வடதிசையில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் வீரநாராயண ஏரியில் வந்திய தேவன் சென்றுகொண்டிருக்கும் பொது ஆடி திருநாள் கொண்டாட்டத்தை ரசித்தவாறு செல்வதாக முதல் பகுதி துவங்கி , பிறகு செல்லும் வழியில் கடம்பூரில் தாங்கும் பொது சோழ சாம்ராசியத்தின் மணி மகுடத்திற்கு பெரும் சூழ்ச்சி நடப்பதை காண்கிறான் . பிறகு பல தடங்கல்களையும் மீறி சுந்தர சோழரை சந்தித்து ஓலை தந்தவுடன் ஆதித்த காரிகளரின் தமக்கை இளையபிராட்டி குந்தவை தேவியை காண பழையாறை செல்கிறான் . அங்கேயே இளைய பிராட்டியை சந்தித்து அவர் தனது இளைய தம்பியான அருள்மொழி வர்மருக்கு ஓலை கொடுத்து அனுப்ப அதற்காக கடல் பிரயாணம் செய்ய துவங்கும் வரை இப்பகுதி நீள்கிறது .
Ponniyin Selvan Popular Tags:
ponniyin selvan,ponniyin selvan audio,ponniyin selvan audio book,ponniyin selvan audio book part 1,ponniyin selvan audio story in tamil,ponniyin selvan audio book in tamil,ponniyin selvan audio story,ponniyin selvan story in tamil,ponniyin selvan movie,ponniyin selvan story,ponniyin selvan full story in tamil,ponniyin selvan audio book part 2,ponniyin selvan audio book part 3,ponniyin selvan audio book part 4,ponniyin selvan audio book part 5,
ponniyin selvan,ponniyin selvan movie,ponniyin selvan book,ponniyin selvan characters,ponniyin selvan tamil pdf,ponniyin selvan audio book,ponniyin selvan book pdf,ponniyin selvan english,ponniyin selvan release date,ponniyin selvan english pdf,ponniyin selvan cast and roles,ponniyin selvan family tree,ponniyin selvan book in english,ponniyin selvan trailer
ponniyin selvan story in tamil,ponniyin selvan,ponniyin selvan audio book,ponniyin selvan movie in tamil,ponniyin selvan full movie in tamil,ponniyin selvan part 2,ponniyin selvan cast and crew,ponniyin selvan story,ponniyin selvan audio book full,ponniyin selvan audio story in tamil,
Comments
Post a Comment