வங்கி கடன் வேண்டுமா உதவும் தாமரை BANK LOAN BJP HELP LINE #tnbjploan

வங்கி கடன் வேண்டுமா உதவும் தாமரை BANK LOAN BJP HELP LINE #tnbjploan


Are you looking for a bank loan to start your enterprise or pursue a business?

TN BJP has stepped in to help meritorious persons of Tamil Nadu get a bank loan directly, without paying intermediaries or brokers.

To coordinate and facilitate this for you, our state President Dr. L. Murugan has constituted state and districtwise executive committee under the chairmanship of Shri. S. R. Sekhar, Treasurer of TN BJP. Members of this committee will help and guide you in submitting the requisite documents and avail the various loan schemes instituted by the Central Government.

Register yourself here on this platform via www.tnbjp.in for this. Once you have registered, upload the requisite details on the site. Our administrators will contact you soon and help you obtain a bank loan.

நீங்கள் புதிய தொழில் முனைவோராகவோ அல்லது முன்பே உள்ள தொழிலை விருத்தி செய்ய எண்ணி வங்கிகள் மூலம் கடன் பெற விரும்புபவராக இருந்தால்,
தமிழக பாஜக தகுதியான நபர்களுக்கு எந்தவித இடைத்தரகர் இன்றி நேரடியாக வங்கிகள் மூலம் கடன் பெற்று தர உதவும்.

இதற்காக மாநில தலைவர் Dr.ட.முருகன் அவர்கள் மாநில பொருளாளர் திரு S.R.சேகர் தலைமையில் மாநில மாவட்ட குழுக்களை நியமித்துள்ளார்கள். இந்த குழுவானது மத்திய அரசின் பல்வேறு கடன் திட்டங்களின் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு கடன் பெற்று தர அனைத்து உதவிகளையும் செய்யும்.
www.tnbjp.in . இனைய தளத்திற்கு சென்று முதலில் பதிவு செய்யவும். பதிவு செய்த பிறகு வங்கி கடன் பெற தேவையான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தங்களை எங்கள் நிர்வாக குழு தொடர்பு கொண்டு வங்கி கடனை முறையாக விரைவாக பெற்றுத்தர தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்யும்.

Atmanirbhar Bharat Abhiyan - சுயசார்பு பாரதம்.


இந்தியா தற்சார்பு டம் எழுந்து நிற்க ஐந்து தூண்கள் அவசியம் அவை பொருளாதாரம் உள்கட்டமைப்பு மக்கள்தொகை அமைப்பு முறை மற்றும் தேவை.

உள்ளூர் சந்தைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களே பின்னாளில் பெரு நிறுவனர்கள் ஆக மாறியதை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பல்வேறு துறையினரோடு ஆலோசனை நடத்திய பின்னர் சுயசார்பு பாரதம் என்ற தலைப்பில் தொலைநோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Source: www.tnbjp.in

Comments